Wednesday, April 29, 2009

எண்ணங்கள் எழுத்தாக


வீசும் காற்றில்
பெய்யும் மழையில்
அடிக்கும் அனலில்
பாயும் புனலில்
வாழும் பூமி
வலுப்பெறும்!!!!!!!!!!!!!!!!!!!!


கண்ணீர் துளியில்
மட்டற்ற மகிழ்ச்சியில்
அடைக்கும் துக்கத்தில்
அடையும் தோல்விகளில்
இருக்கும் இதயம்
இருகும்!!!!!!!!!!!!!!!

No comments: